ஆகக்குறைந்த பஸ் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ஆகக்குறைந்த பஸ் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்.

பேருந்து துறையில் அனைத்து செலவுகளும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கூடுதல் கட்டணத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கூறினார்.

 டயர், பற்றரி, எரிபொருள், எண்ணெய், உதிரிப்பாகங்கள் மற்றும் சேவைக்கட்டணங்களின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளால் நேற்று முன்தினம் இரவு நடந்த சங்கத்தின் நிர்வாக சபை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. 

தனது கோரிக்கைகள் அதிகாரபூர்வமாக நாளை மறுதினம் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என அஞ்சன பிரியஞ்சித் கூறினார். ஆகக்குறைந்த பஸ் கட்டணத்தை 14 ரூபாவிலிருந்து 25ஆக அதிகரிக்க தொழிற்சங்கம் முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.