இலங்கையானது அடுத்த சில மாதங்களில் கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக மாறும்- ஹெகலிய ரம்புக்வெல
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையானது அடுத்த சில மாதங்களில் கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக மாறும்- ஹெகலிய ரம்புக்வெல
இலங்கையில் அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றை ஒழிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இலங்கையில் அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றை ஒழிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தான் அதை உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு முக்கிய நாடுகளில் இலங்கை முன்னணி நாடாக மாறியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எல்லா நேரமும் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதைப் பிரதான பொறுப்பாகக் கொண்டு அரசாங்கம் செயற்படு கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் வழங்கியுள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.