கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றவர் கைது.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
7 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றவர் கைது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற ஒருவரைக் கைது செய்யதுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுந்த சில்வா தெரிவித்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற ஒருவரைக் கைது செய்யதுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுந்த சில்வா தெரிவித்தார்.
விமான நிலைய துப்புரவுப் பிரிவில் பணிபுரியும் 25 வயதுடை குறித்த நபர், இன்று (19) அதிகாலை சுங்கத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரிடம் நடத்திய சோதனையில் 4 கிலோ 848 கிராம் நிறையுடைய 48 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்த ஊடகப் பேச்சாளர், அவற்றின் பெறுமதி 7 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.