சீனி நிர்ணய விலை மாற்றம் – அரசிடம் இறக்குமதியாளா்கள் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
சீனி நிர்ணய விலை மாற்றம் – அரசிடம் இறக்குமதியாளா்கள் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை.
சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை உடனடியாக நீக்குமாறு நாட்டில் முன்னிலையிலுள்ள 10 சீனி இறக்குமதியாளர்கள் நீதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிடம் கோரியுள்ளனா்.
சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை உடனடியாக நீக்குமாறு நாட்டில் முன்னிலையிலுள்ள 10 சீனி இறக்குமதியாளர்கள் நீதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிடம் கோரியுள்ளனா்.
குறித்த 10 சீனி இறக்குமதியாளர்களின் கையொப்பமிட்டு இதுதொடர்பில் விளக்கமளித்து இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சீனி நிர்ணய விலையை நீக்குதல் அல்லது சீனிடி விலையை 25 ரூபாவால் அதிகரிக்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனா்.
இதேவேளை, சீனி ஒரு கிலோவுக்காக விதிக்கப்பட்டுள்ள 116 ரூபா, மொத்த நிர்ணய விலைக்கு பெற்றுக்கொள்ள முடியாது என்று சீனி இறக்குமதியாளர்கள் இதற்கு முன்னா் அறிவித்திருந்தனா்.
கடந்த செம்டெம்பா் மாதம் 02ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வரையில் சீனிக்கான நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி நுகர்வோா் விவககார அதிகாரி சபையினால் வெளியிடப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் சீனிக்கான நிர்ணய விலை 100 ரூபாவாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், பின்னா் ஒரு கிலோவுக்கான விலை 85 ரூபாவாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் 85 ரூபாவிலிருந்து 112 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.