அதிபரின் குறுந்தகவலுடன் ஆசிரியர்கள் மாகாணங்களிடையே பயணிக்கலாம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அதிபரின் குறுந்தகவலுடன் ஆசிரியர்கள் மாகாணங்களிடையே பயணிக்கலாம்.

நாட்டில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் நேற்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

 பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாணப் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடசாலை அதிபரின் குறுந்த கவல் ஒன்றை மாத்திரம் பெற்றுக் கொள்வது போது மானது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கு பாதுகாப்புப் பிரிவினரால் எத்தடையும் ஏற்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.