இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்த வாகனங்கள் அரசுடைமையாக்கப்படுமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்த வாகனங்கள் அரசுடைமையாக்கப்படுமா?

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை மீறி 400 வாகனங் கள் கொழும்புத் துறைமுகத்தில் தரையிறங்கியுள்ளன.

 குறித்த வாகனங்களை அரசுடைமையாக்குவதா இல்லையா என்பது தொடர்பில் தகவல் கோரி இலங்கை சுங்கத் திணைக்களம் நிதி அமைச்சருக்குக் கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளது.

 கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அரசாங்கத்தினால் வாகனங்கள் இறக்குமதி செய்யத் தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட மையால் அது சட்டத்தை மீறிச் செய்யப்பட்ட செயல் என சுங்கத் திணைக்களம் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய துறைமுகத்தில் அதிக சொகுசு வாகனங்கள் 300க்கும் அதிகளவில் உள்ளதென சுங்க ஊடகப் பிரிவு பேச்சாளர் சுதந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 

கொழும்புத் துறைமுகத்திலுள்ள வாகனங்களில் அதிகமானவை அனுமதிப்பத்திர முறையின் கீழ் ஜப்பான் மற்றும் பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.