பொதுமக்கள் பெருமளவில் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணிப்பு!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பொதுமக்கள் பெருமளவில் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணிப்பு!
தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், பொதுமக்கள் பெருமளவில் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணிப்பதாக சுகாதாரப் பிரிவுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், பொதுமக்கள் பெருமளவில் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணிப்பதாக சுகாதாரப் பிரிவுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
தற்போதைய நிலை தொடருமானால் மேலும் கட்டுப்பா டுகளை விதிக்க நேரிடும் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சரியான முறையில் முகக்கவசங்களை அணிவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் மீண்டும் வலியுறுத் தினார்.
தற்போது நாளாந்தம் 500-600 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், பாரிய ஒன்றுகூடல் களைத் தவிர்க்குமாறும் அவர் பொது மக்களிடம் வலியுறுத்தினார். இலங்கையிலோ அல்லது உலகத்திலோ கொரோனா வைரஸ் தணிக்கப்படவில்லை.
இலங்கையில் டெல்டா பிறழ்வின் தாக்கம் தொடர்பிலும் அவர் நினைவு கூர்ந்தார். பொதுமக்களின் அலட்சியத்தால் நிலைமை மோசமடைந்தால் சுகாதார அதிகாரிகள் மற்றும் முப்படையினரைக் குறை கூற முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.