மாத்தளை - குருநாகல் பாதையில் பஸ் கவிழ்ந்து விபத்து.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மாத்தளை - குருநாகல் பாதையில் பஸ் கவிழ்ந்து விபத்து.
14 பேர் காயம் மாத்தளையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த பயணிகள் பஸ் ஒன்று கோலஹேன்வத்த - கறுத்த பாலத்துக்கு அருகில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.
14 பேர் காயம் மாத்தளையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த பயணிகள் பஸ் ஒன்று கோலஹேன்வத்த - கறுத்த பாலத்துக்கு அருகில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 10 அடிக்குக் கீழே உள்ள வயல் வெளிப் பகுதியில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் சுமார் 35 பயணி கள் இருந்ததாகவும் அவர்களில் 14 பேர் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் 3 பெண்களும் 11 ஆண்களும் அடங்குவர். இதேவேளை விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி மஹவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.