இலங்கைக்கான 5 விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கைக்கான 5 விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்...

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா உட்பட ஐந்து விமான நிறுவனங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இதன்படி ,சுவிஸின் ஓய்வு விமான நிறுவனமான Edelweiss மற்றும் Air France ஆகியன நவம்பர் மாதம் முதல் இலங்கைக்கான விமானங்களை ஆரம்பிக்கும். 

இதேவேளை ரஷ்யாவின் Aeroflot விமானங்களும் நவம்பரில் மீண்டும் இலங்கைக்கு சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் ,ரஷ்யா மற்றும் இத்தாலியில் இருந்து இயக்கப்படும் மேலும் இரண்டு விமானங்கள் டிசம்பரில் இலங்கைக்கு விமான சேவையை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.