நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளினதும் சகல வகுப்புகளையும் அடுத்த வாரத்தின் பின் ஆரம்பிக்கத் திட்டம்- தினேஷ் குணவர்தன.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளினதும் சகல வகுப்புகளையும் அடுத்த வாரத்தின் பின் ஆரம்பிக்கத் திட்டம்- தினேஷ் குணவர்தன.
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளினதும் சகல வகுப்புகளையும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளினதும் சகல வகுப்புகளையும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பாட சாலைகளில் சுத்திகரித்தல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் கொவிட் பரவல் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளின் ஏனைய வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பான அறிவித்தல் அடுத்து வரும் நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.