பொது போக்குவரத்து ஆரம்பம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பொது போக்குவரத்து ஆரம்பம்.
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ,நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு, நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வெளி நகரங்களிலிருந்து கொழும்பிற்கு விசேட அலுவலக நேர பஸ் சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டு வருவதாக போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.
அதேவேளை , முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும் ,ரயில் நிலைய நுழைவாயிலில் ரயில் டிக்கட்களை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.