கல்வி அமைச்சின் செலவீனம் தொடர்பில் இன்று விவாதிக்கப்படுகிறது!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கல்வி அமைச்சின் செலவீனம் தொடர்பில் இன்று விவாதிக்கப்படுகிறது!
2022 வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் எட்டாம் நாள் இன்றாகும். கல்வி அமைச்சின் செல வீனங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
2022 வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் எட்டாம் நாள் இன்றாகும். கல்வி அமைச்சின் செல வீனங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சு, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள், அரச கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கற்றல் மேம்பாட்டு அமைச்சு, அரச திறன் மேம்பாடு, தொழிற்கல்வி அமைச்சு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம், மற்றும் அறநெறி பாடசாலைகள் , பிரிவெனா போன்றவற்றின் செலவீ னங்கள் தொடர்பாக இன்று விவாதிக்கப் படவுள்ளன.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.