பாடசாலை மாணவர்கள் 44 பேருக்கு கொவிட் தொற்று.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பாடசாலை மாணவர்கள் 44 பேருக்கு கொவிட் தொற்று.

தம்புத்தேகம குருகம வித்தியாலயத்தைச் சேர்ந்த 100 மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நேற்று(31) மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் 38 பேர் கொவிட் தொற்றுக்குள்ளானமை உறுதியா கியுள்ளது. 

நேற்றுக் காலை மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. தொற்றுக்குள்ளானவர்களில் 9 சிறுவர்களும் அடங்கு வதாக அநுராதபுரம் தொற்று நோயியல் பிரிவு தெரிவித் துள்ளது. 

இதேவேளை 46 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் முதல் தொடர்பாளர்களாக இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 

அநுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவப்பொத்தான, பதவிய மற்றும் தம்புத்தேகம பிரதேசங்களில் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜென் பரிசோதனைகளின் போது 44 பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் ஆர்.எஸ்.பி ரத்நாயக்க தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.