இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்.

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதென, அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு, இதுவரை விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட தீர்வை வரியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.

 இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபா விசேட பண்ட தீர்வை வரி, 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்த வரித்திருத்தம் நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.