அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த பௌத்த மதகுருமாரை பல்கலைகழக பதவிகளிற்கு நியமிக்கின்றனர் – களனி பல்கலைகழக மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த பௌத்த மதகுருமாரை பல்கலைகழக பதவிகளிற்கு நியமிக்கின்றனர் – களனி பல்கலைகழக மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு
அரசாங்கம் அரசியல்நோக்கங்களை முன்னெடுப்பதற்காக பல்கலைகழகங்களை பயன்படுத்துகின்றது என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசாங்கம் அரசியல்நோக்கங்களை முன்னெடுப்பதற்காக பல்கலைகழகங்களை பயன்படுத்துகின்றது என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
களனி பல்கலைகழக மாணவர் சங்கம் இந்த குற்றசசாட்டை முன்வைத்துள்ளது. சமீபத்தில் வேந்தர்கள் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்ட விதம் இதனை புலப்படுத்துகின்றது என மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்துள்ளதை நாங்கள் நிராகரித்துள்ளோம்,களனி பல்கலைகழக மாணவர் சங்கம் களனி பல்கலைகழகத்திற்கு வேந்தராக பௌத்தமதகுருவை நியமித்ததை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த மதகுருமாரை பல்கலைகழக பதவிகளிற்கு நியமிப்பதாலேயே இந்த நியமனத்தை எதிர்க்கின்றோம் என மாணவ சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான அரசியல் நியமனங்களை முற்றாக எதிர்க்கின்றோம் என மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கருத்துக்களை செவிமடுக்காமல் பல்கலைகழக முறையை அரசியல் நோக்கங்களிற்காக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.