நுவரெலியா பிரதான வீதியில் பாரிய மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 நுவரெலியா பிரதான வீதியில் பாரிய மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு.
(டி.சந்ரு செ.திவாகரன்) நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று மாலை நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா பிலக்பூல் சந்தியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா - தலவாக்கலை, நுவரெலியா - ஹட்டன், நுவரெலியா - டயகம போன்ற பிரதேசங்க ளுக்குச் செல்லும் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் நுவரெலியா வீதி அதிகார சபைக்கு அறிவித்து மண்மேட்டை அப்புறப்படுத் துவதற்கான வேலை ஆரம்ப்பிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.