ஒன்று கூடல்கள், நிகழ்வுகளுக்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது அவசியம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
ஒன்று கூடல்கள், நிகழ்வுகளுக்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது அவசியம்.
விசேட வர்த்தமானி வெளியீடு! நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி வெளியீடு! நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
தற்போது முழு இலங்கையும் கொவிட் நோய் பரவல் பிரதேசமாக இதனூடாக இனங்காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கி தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.