லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உற்பத்தியை நிறுத்தும் நிலை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உற்பத்தியை நிறுத்தும் நிலை.
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப் படாமையால் லிட்ரோ எரிவாயுவுக்கு கடும் கேள்வி ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப் படாமையால் லிட்ரோ எரிவாயுவுக்கு கடும் கேள்வி ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 1000 மெற்றிக் தொன் எரிவாயுவை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுத்த போதிலும் லாஃப்ஸ் செயலிழந்ததன் காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு நாணயம் இல்லாததாலும் கடன் பத்திரங்களைத் திறப்ப தில் உள்ள தடைகளாலும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உற்பத்தியை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளதாக லாஃப்ஸ் நிறுவனத் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண எந்தவித சாதகமான தலையீடும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப் படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.