தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கு நிலவும், அதனால் உரிய அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறும் நீர்முகாமைத்துவ பணிப்பாளர் டி. அபேசிறிவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு காரணமாக தாழ்வான பகுதிகளில் மற்றும் நீர் நிலைகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
73 பிரதான நீர்த்தேக்கங்களில் 30 இற்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்கள் அதன் உயர்வு மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்முகாமைத்துவ பணிப்பாளர் டி. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.