எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – வரிசையில் நிற்க வேண்டாம் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – வரிசையில் நிற்க வேண்டாம் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

எனவே, தேவையில்லாமல் வரிசைகளில் நிற்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார் ‘சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் பெற்றோல் மற்றும் டீசல் தேவையில் 15 வீதத்தையும் டீசல் தேவையில் 30 வீதத்தையும் பூர்த்தி செய்துள்ளது.

 சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் நாட்டில் போதிய எரிபொருள் கிடைக்காது என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் நாட்டிற்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை தடையின்றி வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.