தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார்.
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார்.
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச வயது மற்றும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.