இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் நிதி அமைச்சர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் நிதி அமைச்சர்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ எதிர்வரும் சில நாட்களில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர் இதனை கூறியுள்ளார்.

 பல்வேறு வழிமுறைகள் ஊடாக நாட்டுக்குத் தேவையான மூலதனத்தைப் பெறுவதற்கு இந்திய அரசாங்கத்தின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதை இலக்காகக் கொண்டு நிதி அமைச்சரின் இந்த விஜயம் அமையவுள்ளது. 

கடன் பெறுகின்றமை அரசாங்கத்தின் கொள்கை அல்லவென வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதன்போது தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL

 👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.