கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு.
பேக்கரி உற்பத்தி பொருள் தயாரிப்பிற்கு பாதிப்பு. நாட்டின் பல பகுதிகளில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பேக்கரி உற்பத்தி பொருள் தயாரிப்பிற்கு பாதிப்பு. நாட்டின் பல பகுதிகளில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக கோதுமை மா, நிறுவனத்தினால் விநியோகிக்கப்படவில்லை என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை முதல் பேக்கரி உற்பத்திகளை தயாரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி மற்றும் உணவக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
எதிர்வரும் தினங்களில் கோதுமை மா விநியோகிக்கப்படும் என வர்த்தக நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை கோதுமை மா உரிய வகையில் தமக்கு கிடைக்கவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.