விரும்பியவாறு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 விரும்பியவாறு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.
வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கூட தாம் விரும்பியவாறு நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை உட்கொள்வது உகந்தது அல்ல என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கூட தாம் விரும்பியவாறு நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை உட்கொள்வது உகந்தது அல்ல என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இது ஒரு பயங்கரமான விளைவைத் தரக்கூடியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் மூலமான பயன் அமையும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளது. (அரசாங்க தகவல் திணைக்களம்)
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.