ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?.
கொரோனாவின் புதிய வடிவமான ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
கொரோனாவின் புதிய வடிவமான ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
அதன்படி, அளவுக்கு அதிகமான சோர்வு, தசைகளில் வலி, கரகரப்பான தொண்டை, வறட்டு இருமல் ஆகியவை இதன் அடையாளங்களாகும் என்று ஒமைக்ரானுக்கு சிகிச்சையளிக்கும் தென்னாபிரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுவரை கண்டறியப்பட்ட பாதிப்புகள் யாவும் மிதமான பாதிப்புகளே என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் நோயாளிகளுக்கு ஏற்டவில்லை என்று கடந்த 10 நாட்களில் 30 பேருக்கு சிகிச்சையளித்த சிரேஷ்ட பெண் மருத்துவர் Angelique Coetzee தெரிவித்தார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.