இன்றும் இரண்டு எரிவாயு கசிவு சம்பவங்கள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இன்றும் இரண்டு எரிவாயு கசிவு சம்பவங்கள்.
சிலிண்டர்களில் இருந்து எரிவாயு கசிந்த இரண்டு சம்பவங்கள் இன்றும் பதிவாகியுள்ளன. பொல்கச்ஓவிட்ட மற்றும் ஜா-எல பிரதேசங்களில் இவ்வாறு எரிவாயு கசிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலிண்டர்களில் இருந்து எரிவாயு கசிந்த இரண்டு சம்பவங்கள் இன்றும் பதிவாகியுள்ளன. பொல்கச்ஓவிட்ட மற்றும் ஜா-எல பிரதேசங்களில் இவ்வாறு எரிவாயு கசிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொல்கச்ஓவிட்ட , சியம்பலாகொட ரணவிரு பிறமசிறி மாவத்தையில் உள்ள வீடொன்றின் உரிமையாளர் நேற்று தாம் கொள்வனவு செய்த எரிவாயு சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவதாக தெரிவித்துள்ளார்.
சிலிண்டரின் வால்வில் இருந்து எரிவாயு கசிந்ததை வீட்டு உரிமையாளர் தனது தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சிலிண்டரை வீட்டில் இருந்து வெளியே எடுத்து வந்து தோட்டத்தில் உள்ள வெறிச்சோடிய இடத்தில் வைத்துவிட்டு எரிவாயு சிலிண்டர் முகவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதேவேளை, ஜா-எல, துடெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்று நேற்று இரவு எரிவாயு கசிவு காரணமாக வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக குறித்த வீட்டார் தெரிவித்துள்ளனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.