புதிய மாணவர்கள் அனுமதி 2022
AL-USWATHUL HASANAH ARABIC COLLEGE
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
குருநாகல் மாவட்டத்தில் மெல்சிரிபுற எனும் ஊரில் 40 வருடத்தை பூர்த்தி செய்யக் காத்திருக்கும் அல் உஸ்வதுல் ஹஸனா அரபுக் கல்லூரிக்கு 2022ஆம் ஆண்டின் அல்குர்ஆன் மனனப் பிரிவு மற்றும் ஷரீஆ ஆகிய இரு பிரிவுக்குமான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இம்மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த அழகிய அமைதியான கல்விச் சூழலைக் கொண்ட ஒரு முன்னணி மத்ரஸா என்பது இதன் சிறப்பம்சமாகும்.
பின்வரும் தகைமைகள் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிப்ழ் பிரிவு.
👉அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.
👉11 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல்.
👉ஆரோக்கியம் மற்றும் நட்பண்பு உள்ளவராக இருத்தல்.
👉மனன சக்தி உடையவராக இருத்தல்.
குறிப்பு.
புனித அல்குர்ஆனை கிர்தான் முறையில் பயிற்றுவிக்கப்பட்டு சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்தப் படுகின்றனர்.
தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மும்மொழியுடன் கணிதப் பாடமும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
ஷரிஆ பிரிவு
👉அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.
👉தரம் 9-க்கு சித்தி அடைந்திருத்தல்.
👉ஆரோக்கியம் மற்றும் நட்பண்பு உள்ளவராக இருத்தல்.
👉தமிழ் மொழி சரளமாக எழுத வாசிக்கக் கூடியதாக இருத்தல்.
📌ஹாபிழ் மாணவர்களுக்கும் 0/L மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
📌GCEO/L GCEA/L பரீட்சைகளுக்கான வழிகாட்டல்.
📌கணனி வகுப்புக்கள் நடைபெறல்.
நேர்முகப்பரீட்சை இன்ஷாஅல்லாஹ்.
👉திகதி - 26 - 12 - 2021 ஞாயிற்றுக்கிழமை
👉நேரம்- காலை 8:00 மணி.
👉இடம் - கல்லூரி மன்டபம்.
தொடர்புகளுக்கு
👇👇👇👇
📱077 95 78693,
📱077 63 13910,
📱077 440 4063,
📱071 64 60003.
இலட்சியம்.
இறையச்சமுள்ள தீன் பணி செய்யும் ஹாபிழ்கள் மற்றும் உலமாக்களை உருவாக்குவகே எமது நோக்கமாகும்
குறிப்பு
ஜும்ஆத் தொழுகைக்குப் பின் வாசித்துவிட்டு அறிவித்தல் பலகையில் போடவும்.
MAIWELA, MELSIRIPURA, SRI LANKA.
(REGD NO:- (MRCA 13/1/AC/31)
Tel : +94 37 22 50 253
Website : www.aluswa.org
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.