அநுராதபுரம் கொரோனா சிவப்பு வலயமாக மாறியது...
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அநுராதபுரம் கொரோனா சிவப்பு வலயமாக மாறியது...
ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா. அநுராதபுரம் கொரோனா சிவப்பு வலயமாக மாறியுள்ளதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் ரோஹண பண்டார இன்று தெரிவித்தாா்.
ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா. அநுராதபுரம் கொரோனா சிவப்பு வலயமாக மாறியுள்ளதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் ரோஹண பண்டார இன்று தெரிவித்தாா்.
நூற்றுக்கு அதிகமான ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினாா். அதேபோன்று அநுராதபுர நகரம் மற்றும் கிராமங்களை அண்மித்த பகுதிகளில் ஏனைய நாட்களை விட அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினாா்.
இன்று நாடாளுமன்றத்தில் வடிகாலமைப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியபோதே இவ்வாறு குறிப்பிட்டாா்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.