ஒமிக்ரோன் தொற்று அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
ஒமிக்ரோன் தொற்று அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
உலக நாடுகளில் புதிதாக பரவிவரும் ஒமிக்ரோன் என்றழைக்கப்படும் புதிய கொரோனோ தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாதிரி பரிசோதனைகள் தொடர்பான அறிக்கை இவ்வார இறுதியில் சமர்ப்பிக்கப்படுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவேந்திர தெரிவித்தாா்.

கொழும்பில் இ்னறு ஜனாதிபதி ஊடக பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளா் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டாா்.
அவர் மேலும் ,இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளின் எவருக்கும் ஒமிக்ரோன் தொற்று உறுதியாகவில்லை.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளின் அறிக்கையை எதிர்வரும் இரு தினங்களில் சமர்ப்பிக்க எதிர்பாத்துள்ளோம்.
இதன்போது வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். அதே வேளை நாட்டை மூடுவது ஒமிக்ரானை ஒழிப்பதற்கான மாற்று நடவடிக்கை அல்லவென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எஸ்.எச்.முனசிங்க தெரிவித்தார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.