பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த போதியளவு காலம் இல்லை – ஆசிரியர்கள் விசனம்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த போதியளவு காலம் இல்லை – ஆசிரியர்கள் விசனம்
பாடசாலைகளில் இந்த ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தின் காரணமாக, ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் அசௌகரி யங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் இந்த ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தின் காரணமாக, ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் அசௌகரி யங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த போதியளவு காலம் இல்லை என்று கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைக்க வேண்டிய பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி கல்வி கூட்டுறவு பொது சேவைகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை, எதிர்காலத்தில் மேலும் கடுமையாக்கப்படும் எனவும் சங்கத்தின் தலைவர் நந்தன ஹேவகே தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.