அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் அரசாங்கமொன்று அமைய வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் அரசாங்கமொன்று அமைய வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் கீழ் அரசாங்கமொன்று அமைய வேண்டுமென மக்கள் விரும்புவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் கீழ் அரசாங்கமொன்று அமைய வேண்டுமென மக்கள் விரும்புவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
“மக்கள் விடுதலை முன்னணிக்கு நாட்டை ஒப்படைப்போம்” என்று அனைத்து இடங்களிலும் மக்கள் கூறுவதாகவும் அவர் தெரவித்தார்.
மேலும், தற்போதைய ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்று மக்கள் ஒருமித்து கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.