ஒமிக்ரோன் பரவலால் உலக பொருளாதார வளர்ச்சி குறைவடையும் - சர்வதேச நாணய நிதியம்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
ஒமிக்ரோன் பரவலால் உலக பொருளாதார வளர்ச்சி குறைவடையும் - சர்வதேச நாணய நிதியம்
புதிய கொரோனா ரகமான ஒமிக்ரோன் பரவுவதால், உலகப் பொருளாதார வளர்ச்சி வரும் காலங்களில் குறைய வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
புதிய கொரோனா ரகமான ஒமிக்ரோன் பரவுவதால், உலகப் பொருளாதார வளர்ச்சி வரும் காலங்களில் குறைய வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 5.9 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.9 சதவீதமாகவும் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப் படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் உலகின் வலுவான பொருளாதாரங் களைக் கொண்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சியால் இந்த நிலைமை தீர்மானிக்கப்படும். இதுவரை, 40 நாடுகளில் புதிய ஒமிக்ரோன் கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.