இறக்குமதி செய்யப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் தேவையான அளவில் எதைல் மெர்காப்டன் இல்லை
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட எல்பி எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில், அதிலுள்ள எதைல் மெர்காப்டன் (ethyl mercaptan) தேவையான மட்டத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துறைமுகத்தில் எல்பி எரிவாயுவை இறக்குவதற்கு அனுமதிப்பது குறித்து நாளடைவில் தீர்மானிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை செய்யப்பட்டன. புரொப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றின் கலவை தரத்தைப் பூர்த்தி செய்திருந்தாலும், சிலிண்டர்களிலுள்ள எதைல் மெர்காப்டனின் அளவு தொடர்பில் கவனம் செலுத்துவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.