திடீரென அடுப்பின் விலைகள் மும்மடங்காக அதிகரிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
திடீரென அடுப்பின் விலைகள் மும்மடங்காக அதிகரிப்பு. 

சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளன. இதன்படி சமையல் எரிவாயு விநியோகம் சீரான நிலைக்கு திரும்பாததாலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் காரணமாகவும் பொதுமக்கள் மாற்று நடவடிக்கையாக சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பை நாடி வருகின்றனர். 

அதற்கமைய ,அவற்றின் விலைகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 2,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றின் விலை தற்போது 8,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இதேவேளை, கிராமப்புறங்களில் விறகு அடுப்புக்குத் திரும்பும் நிலையும் காணக்கூடியதாக உள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.