மேல் மாகாணத்தில் விசேட சோதனை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மேல் மாகாணத்தில் விசேட சோதனை.

பொது மக்கள் சரியான சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்டறியும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் தினந்தோறும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 மேல் மாகாணத்தில் நேற்று முதல் (18) கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய சோதனைகளின் போது முறையான முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

நேற்று 2,881 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2,658 முச்சக்கர வண்டிகளை தேடும் பணியில் 727 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் ,மொத்தமாக 8099போ் பரிசோதிக்கப்பட்டதாகவும் , அவர்களில் 1936 போ் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.