சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டோருக்கு மின்சாரக் கட்டணம் செலுத்த 1 வருட அவகாசம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டோருக்கு மின்சாரக் கட்டணம் செலுத்த 1 வருட அவகாசம்.
சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோருக்கு மின்சாரக் கட்டணத்தை செலுத்த மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இணங்கியுள்ளார்.
சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோருக்கு மின்சாரக் கட்டணத்தை செலுத்த மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இணங்கியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.