லங்கா பிரிமியர் Qualifier 1 போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய துஷாரவை பாராட்டிய #மலிங்க

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

லங்கா பிரிமியர் Qualifier 1 போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய துஷாரவை பாராட்டிய #மலிங்க

நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் Qualifier 1 சுற்றில் Jaffna Kings அணிக்கெதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் வீரர் நுவான் துஷாரவை இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க பாராட்டியுள்ளார். 


பொடி மலிங்க’ என அழைக்கப்படும் நுவான் துஷார அபாரமான பந்து வீச்சில் 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவைப் போன்று ஸ்லிங் Actionனை வெளிப்படுத்தினார்.

 துஷாரவின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கையின் முன்னால் வீரர் லசித் மலிங்க, இளம் கிரிக்கெட் வீரரின் மேம்பாடுகளை கண்டு பெருமிதம் கொள்வதாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். 

“மல்லி உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள்,” என்றார்.

 மலிங்க மேலும் தெரிவிக்கையில், “நுவான் துஷாரவின் துல்லியம் மற்றும் கட்டுப்பாடான பந்து வீச்சை காண்பதில் மகிழ்ச்சி! வீடியோக்களைப் பார்த்து பகுப்பாய்வு செய்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.