LPL 2021- மீண்டும் கிண்ணத்தை கைப்பற்றியது ஜப்னா!
LPL 2021- மீண்டும் கிண்ணத்தை கைப்பற்றியது ஜப்னா!
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் கோல் கிளேடியயேட்டர்ஸ் அணியை 33 ஓட்டங்களால் வீழ்த்தி, ஜப்னா கிங்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஜப்னா கிங்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கிளேடியயேட்டர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.