ஐந்துநிறுவனங்களுக்கான உதவிகளை கைவிடவுள்ள இலங்கை அரசு?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ஐந்துநிறுவனங்களுக்கான உதவிகளை கைவிடவுள்ள இலங்கை அரசு? 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பனவற்றை மறுசீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் 527 அரச நிறுவனங்களில் இந்த ஐந்து நிறுவனங்களுக்கான அரச உதவிகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என அரச தொழில் முயற்சி மறுசீரமைப்புச் சபை அரசாங்கத்திடம் இந்தப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. 2006 முதல் 2020 வரை 527 அரச நிறுவனங்களில் 77 நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு 1.2 டிரில்லியன் ரூபா எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.