வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்ய விரும்பினால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் -
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்ய விரும்பினால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் -
புதிய நடைமுறைக்கான காரணம் என்ன பதிவாளர் நாயகம் விளக்கம் வெளிநாட்டு பிரஜையொருவரை திருமணம் செய்யவிரும்பும் இலங்கை பிரஜை இது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் அனுமதியை பெற்ற பின்னரே திருமணப்பதிவை முன்னெடுக்கவேண்டும் என பதிவாளர் நாயக திணைக்களம் சுற்றறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வாழ்க்கை துணைவர்கள் தங்கள் உடல்நலம் குறித்து ஆவணமொன்றை சமர்ப்பிக்கவேண்டும் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களா அல்லது தடுப்பூசிசெலுத்திக்கொண்டவர்களா என்ற விபரங்களையும் வெளியிடவேண்டும் என பதிவாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்கள் தாங்கள் ஏதாவது நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் கிசிச்சைக்கான செலவு அனைத்தையும் பொறுப்பேற்கவேண்டும் என்பது தங்களிற்கு தெரிந்துள்ளது என்ற ஆவணத்தையும் சமர்ப்பிக்கவேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவின் பேரிலேயே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என பதிவாளர் நாயகம் டபில்யூஎம்எம்பி வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்ற தீயநோக்கங்களிற்காக பல வெளிநாட்டவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்ய முயல்வதை அவதானிக்க முடிகின்றது அதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் போது இலங்கையின் திருமண சட்டங்களில் உள்ள பலவீனங்களை சில தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.