சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!
சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் நாடு மீண்டும் பழைய இக்கட்டான நிலைக்குத் திரும்பும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் நாடு மீண்டும் பழைய இக்கட்டான நிலைக்குத் திரும்பும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவருவது அவசியம் என சுகாதார அமைச்சின் கோவிட் தொடர்பிலான பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் தினசரி 600 – 700 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். 20 – 30க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலானோர் தினசரி உயிரிழக்கின்றனர். மேலும் ,இந்த நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் மிகவும் அவதானமிக்க நிலைக்கு சென்று விடும்.
நாட்டிற்குள் நுழையும் எந்தவொரு வைரஸிலிருந்தும் பாதுகாக்க பூஸ்டர் தடுப்பூசி மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.