போக்குவரத்து துறையில் அதிக எண்ணிக்கையான இலங்கையர் வேலை இழக்கும் அபாயம்!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 போக்குவரத்து துறையில் அதிக எண்ணிக்கையான இலங்கையர் வேலை இழக்கும் அபாயம்!
கட்டண அட்டை அறிமுகம் காரணமாக சுமார் 20,000 தனியார் பஸ் நடத்துனர்கள் வேலை இழப்பர் என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கட்டண அட்டை அறிமுகம் மற்றும் நடத்துனர் இன்றி பேருந்துகளை இயக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டால் இந்த நிலை ஏற்படும் என அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

இதனால் பெருமளவிலான மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாது போவதுடன், பேருந்து உரிமையாளர்கள் மட்டுமின்றி பயணிகளும் சிரமத்துக்கு உள்ளாவார்கள் என பிரியஞ்சித் தெரிவித்தார். இத் தீர்மானத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் எனவும், பஸ்கள் வீதியில் இருந்து அகற்றப்பட்டு மாவட்ட மட்டத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னோடித் திட்டமாக ஜனவரி இரண்டாம் வாரத்தி லிருந்து மேல் மாகாணத்தில் கட்டண அட்டையை நடைமுறைப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.