இலங்கை ரி20 அணியில் மாற்றம்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இலங்கை ரி20 அணியில் மாற்றம்
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ரி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.
அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை அணி சிட்னி மைதானம், மனுகா ஓவல் மற்றும் மெல்போர்ன் மைதானத்தில் ஐந்து சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
முதல் போட்டி பிப்ரவரி 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்திற்கு 20 பேர் கொண்ட அணி பெயரிடப்பட்டுள்ளது.
பிரதித் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தனுஷ்க குணதிலகவும் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரம் வருமாறு
01.தசுன் ஷானக (தலைவர்)
02.சரித் அசலங்க (பிரதி தலைவர்)
03.அவிஷ்க பெர்னாண்டோ
04.பெத்தும் நிசங்க
05.தனுஷ்க குணதிலக்க
06.குசல் மெண்டிஸ்
07.தினேஷ் சந்திமால்
08.சாமிக்க கருணாரத்ன
09.ஜனித் லியனகே
10.கமில் மிஸார
11.ரமேஷ் மெண்டிஸ்
12.வனிந்து ஹசரங்க
13.லஹிரு குமார
14.நுவன் துஷார
15.துஷ்மந்த சமீர
16.பினுர பெர்னாண்டோ
17.மஹீஸ் தீக்ஷன
18.ஜெப்ரி வன்டர்சே
19.பிரவீன் ஜயவிக்ரம
20.ஷிரான் பெர்னாண்டோ
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://t.me/Internationaltamilmedia
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.