2022ஆம் ஆண்டுக்கான அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
2022ஆம் ஆண்டுக்கான அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று.
2022ஆம் ஆண்டுக்கான அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கடந்த வாரம் அமைச்சரவை கூடாததால், இன்று அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவைப் பத்திரங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான எஸ்.ஆர்.ஆட்டிகல இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.