மருந்து தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மருந்து தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு.
மருந்து இறக்குமதி நிறுவனத்திடமுள்ள மருந்து தொகை இன்னும் இரண்டரை மாதங்களுக்கே போதுமானதாக இருக்குமென மருந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனா்.
மருந்து இறக்குமதி நிறுவனத்திடமுள்ள மருந்து தொகை இன்னும் இரண்டரை மாதங்களுக்கே போதுமானதாக இருக்குமென மருந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனா்.
எதிர்காலத்தில் மருந்துகள் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்படுமென்றும் மருந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனா். தற்போது அரச மருத்துவமனைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லாவிட்டாலும், இறக்குமதியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படாவிட்டால் எதிர்வரும் சில மாதங்களில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.