பிரேசிலில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பிரேசிலில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு. 


பிரேசிலில் கோயாஸ் மாநிலத்தின் அபரேசிடா டி கோயானியா நகரில் 68 வயது வயோதிபர் ஒமிக்ரோன் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 

குறித்த வயோதிபர் 68 வயதான நுரையீரல் நோய் காரணமாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் என அபரேசிடா டி கோயானியா நகர சபையின் தகவல் தெரிவித்துள்ளது.

 ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான வயோதிபர் மூன்று தடுப்பூசி போட்டவராவார். அபரேசிடா டி கோயானியா நகரில் ஒமிக்ரோன் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட 10 நாட்களின் பின்னர் மரணம் நிகழ்ந்ததாக உள்ளூர் சுகாதார செயலகம் தெரிவித்துள்ளது.

 பிரிட்டன், அவுஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் ஒமிக்ரோன் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரேசில் 2 கோடியே 23 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 619,641 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.