என்னைச் சிறையில் அடைக்க சதித் திட்டம். சிறிசேன.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
என்னைச் சிறையில் அடைக்க சதித் திட்டம். சிறிசேன.
என்னைச் சிறையில் அடைக்க சிலர் சதித் திட்டம் தீட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
என்னைச் சிறையில் அடைக்க சிலர் சதித் திட்டம் தீட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என சிறிசேன தெரிவித் துள்ளார். இந்த அரசாங்கத்தைப் போல் பிச்சை எடுக்காமல் இருக்க நீங்கள் என்னை விமர்சிக்காமல் அனைவரும் ஒன்றாக இணைந்து எனக்கு கொஞ்சம் பணம் மற்றும் பரிசுகளை வழங்குங்கள் என இரத்தினபுரி பெல்மதுளைப் பகுதியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
உணவு, எரிவாயு, எரிபொருள், உரம் போன்ற பிரச்சினைகள் இந்த நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள் அல்ல. இவை அனைத்தும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள்.
அவர்களைப் பற்றிப் பேசினால் கோபம் வரும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திவிட்டு குற்றசாட்டை என் மீது சுமத்த முயல்கின்றனர் என்றும் நான் ஜனாதிபதி யாக இருந்தபோது ஐந்து ஆணைக்குழுக்களை நியமித்தேன்.
ஆனால் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக நான் நியமித்த நான்கு ஆணைக்குழுக்கள் பற்றி எவரும் பேசுவதில்லை. இவை அனைத்தும் ஆணைக்குழுக் களின் பெட்டியில் உள்ளன.
என்னைச் சிறையில் அடைக்க நினைப்பவர்கள் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு பற்றிப் பேசுகிறார்கள். குறித்த ஆணைக்குழு பற்றி ஒரு நாள் உங்களுக்குச் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது அதைப் பற்றி நான் உங்களுக்கு சொல்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.