நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு?

எரிபொருளுக்காக நீண்ட வரிசை! நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. 

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. புதிய கையிருப்பைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 எவ்வாறாயினும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.