அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று!

கொழும்பு டியூக் வீதியிலுள்ள அரச வங்கி ஒன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. 

அண்மையில் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட் டத்தில் பங்கேற்ற ஊழியர்களே இவ்வாறு தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இருப்பினும், அனைத்து ஊழியர்களுக்கும் பிசிஆர் சோதனைகள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் தங்கள் வேலையைத் தொடருமாறும் குறித்த அரச வங்கி தகவல் திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் அறிவுறுத் தியுள்ளார்.

 தனியார் வைத்தியசாலைகளிலேயே ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனையை செய்துள்ளனர். இது தொடர்பில் MOH மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கியில் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருந்தது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.