புதிதாக ஒமிக்ரொன் நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
புதிதாக ஒமிக்ரொன் நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூட பரிசோதனைகளில் புதிதாக 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர நேற்று தெரிவித்திருந்தார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூட பரிசோதனைகளில் புதிதாக 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர நேற்று தெரிவித்திருந்தார்.
குறித்த ஒமிக்ரோன் நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒமிக்ரொன் BA.1 வகை கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, கட்டுகொட, கொஸ்கம, மடபாத்த, பாதுக்க, பரகடுவ மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரொன் BA.2 வகை அவிசாவளை, பதுளை, கொழும்பு, காலி, கொன்னாவல, கல்கிஸை, நுகேகொடை மற்றும் இந்தியாவில் இருந்து வந்த பயணிகள் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரொன் B.1.1.529 அங்கொட, கொழும்பு, ருவான்வெல்ல, கல்கிஸை, நுகேகொடை, பாதுக்க மற்றும் அவிசாவளை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.